D.K.M College For Women

( AUTONOMOUS )

Vellore - 1

Affiliated To Thiruvalluvar University

Accredited by NAAC with 'A' Grade with a CGPA of 3.22 out of 4 in the 4th Cycle

Admission Help Line Numbers

Aided - 0416-2903691 / 7010308218
Unaided - 94433 41270 / 9489537911

CLICK HERE FOR APRIL 2024 SEMESTER EXAMINATION RESULTS

Kataaya Velippaddu

1 கல்லூரின் பெயர்  தனபாக்கியம் கிருஷ்ணசாமி  முதலியார் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி) 
2 எண் : 57,   தனபாக்கியம் கிருஷ்ணசாமி  முதலியார் மகளிர் கல்லூரி, சாய்நாதபுரம், வேலூர் -632001,  இணையதளம் :  www.dkmcollege.ac.
3 இடம்  மாநகராட்சி,  மாவட்ட தலைமையகம் 
4 இணைவு  பெற்ற பல்கலைக்கழகம்  திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 
5 நிறுவப்பட்ட ஆண்டு  1972
6 இணைவு பெற்ற  ஆண்டு தற்காலிகம் : 1972, நிரந்தரம் : 2007
7 அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு 2(F ) பிரிவின்கீழ் – ஜனவரி 1986, 12(பி) பிரிவின் கீழ் – ஜனவரி 1986
8 முந்தைய  NAAC அங்கீகாரம் பெற்ற ஆண்டு மதிப்பீடு  மதிப்பீடு ‘B’ – 2016.
9 வகை உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள்
10 வகை தன்னாட்சி 
11 வழங்கப்படும் பட்டப்படிப்புகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது 
நிலை வகை தன்மை தேர்வு
வ.எண் பாடத்தின் பெயர் தொடங்கபட்ட ஆண்டு இளங்கலை/முதுகலை முழுநேரம் / பகுதிநேரம் உதவிபெறும்/ சுயநிதி கல்லூரி   ஆண்டு கட்டணம் பதவி தகுதி / தேசிய அளவில் பரிச்சை /மாநில அளவில் பரிச்சை / பல்கலைக்கழக அளவில் பரிச்சை /கல்லூரி அளவில் பரிச்சை
உதவி பெரும் கல்லூரின் கீழ்
1 பி . ஏ . வரலாறு 1973 இளங்கலை  முழுநேரம் உதவிபெறும் கல்லூரி அரசாங்க விதி முறைகளின்படி உயர்நிலை தேர்வு வாரியம் இளங்கலை சேர்க்கைக்கு இணையானது
2 பி.எஸ்.ஸி. வேதியியல் 1975 இளங்கலை  முழுநேரம் உதவிபெறும் கல்லூரி
3 பி.எஸ்.ஸி விலங்கியல் 1976 இளங்கலை  முழுநேரம் உதவிபெறும் கல்லூரி
4 பி.காம். வணிகவியல் 1976 இளங்கலை  முழுநேரம் உதவிபெறும் கல்லூரி
5 பி.எஸ்.ஸி. கணிதவியல் 1980 இளங்கலை  முழுநேரம் உதவிபெறும் கல்லூரி
சுயநிதி கல்லூரின் கீழ்
1 பி.காம். வணிகவியல் 1997 இளங்கலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
2 பி.எஸ்.ஸி. உயிர் வேதியியல் 1997 இளங்கலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
3 பி.எஸ்.ஸி. நுண்ணுயிரியல் 1997 இளங்கலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
4 பி.எஸ்.ஸி. ஊட்டச்சத்து மற்றும் உணவியல் 1998 இளங்கலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
5 பி.எஸ்.ஸி. கணினி அறிவியல் 1998 இளங்கலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
6 பி.எஸ்.ஸி. கணினி பயன்பாட்டியல் 1999 இளங்கலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
7 பி.எஸ்.ஸி. தகவல் அமைப்பு மேலாண்மை 2001 இளங்கலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
8 பி.எஸ்.ஸி. உயிர் தொழில் நுட்பவியல் 2005 இளங்கலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
9 பி.ஏ. ஆங்கிலம் 2006 இளங்கலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
10 பி.பி.ஏ. வணிக மேலாண்மை 2007 இளங்கலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
11 பி.எஸ்.ஸி.  மனநலவியல் 2014 இளங்கலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
12 பி.ஏ. தமிழ் 2015 இளங்கலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
13 பி.எஸ்.ஸி.  கணிதவியல் 2015 இளங்கலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
14 பி.காம்.வணிக கணினி பயன்பாட்டியல் 2015 இளங்கலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
15 எம்.காம் 1997 முதுகலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
16 எம்.எஸ்.ஸி. உயிர் வேதியியல் 2000 முதுகலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
17 எம்.எஸ்.ஸி. உயிர் தொழில்நுட்பவியல் 2001 முதுகலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
18 எம்.எஸ்.ஸி. பயன்பாட்டு நுண்ணுயிரியல் 2001 முதுகலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
19 எம்.எஸ்.ஸி. உணவு மற்றும் ஊட்டச்சத்து 2002 முதுகலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
20 எம்.எஸ்.ஸி. கணினி அறிவியல் 2006 முதுகலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
21 எம்.எஸ்.ஸி.வேதியியல் 2006 முதுகலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
22 எம்.ஏ. மனித வள மேலாண்மை 2007 முதுகலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
23 எம்.எஸ்.ஸி.கணிதவியல் 2007 முதுகலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
24 எம்.ஏ.ஆங்கிலம் 2009 முதுகலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
25 எம்.ஏ.வரலாறு 2016 முதுகலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
26 எம்.எஸ்.ஸி. விலங்கியல் 2016 முதுகலை  முழுநேரம் சுயநிதி கல்லூரி
27 எம்.பில். உயிர் வேதியியல் 2005 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
28 எம்.பில். உணவு மற்றும் ஊட்டச்சத்து 2005 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
29 எம்.பில்.வணிகவியல் 2007 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
30 எம்.பில்.வேதியியல் 2009 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
31 எம்.பில்.கணினி அறிவியல் 2011 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
32 எம்.பில்.ஆங்கிலம் 2011 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
33 எம்.பில்.வணிக மேலாண்மை 2011 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
34 எம்.பில்.உயிர் தொழில்நுட்பவியல் 2012 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
35 எம்.பில்.கணிதவியல் 2012 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
36 எம்.பில்.நுண்ணுயிரியல் 2012 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
37 பி.எச்.டி. வேதியியல் 2007 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
38 பி.எச்.டி.  ஆங்கிலம் 2008 ஆராய்ச்சி பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
39 பி.எச்.டி. வணிகவியல் 2013 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
40 பி.எச்.டி.  வரலாறு 2013 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
41 பி.எச்.டி. விலங்கியல் 2013 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
42 பி.எச்.டி. கணிதவியல் 2013 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
43 பி.எச்.டி. பொருளாதாரம் 2014 ஆராய்ச்சி பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
44 பி.எச்.டி. நுண்ணுயிரியல் 2014 ஆராய்ச்சி பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
46 பி.எச்.டி ஊட்டச்சத்து மற்றும் உணவியல் 2016 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
47 பி.எச்.டி தமிழ் 2017 ஆராய்ச்சி பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
45 பி.எச்.டி கணினி அறிவியல் 2021 ஆராய்ச்சி முழுநேரம் / பகுதிநேரம் சுயநிதி கல்லூரி
நிலம் மற்றும் கட்டிடம்
நிலப்பரப்பு (ஏக்கரில்) 9.23  ஏக்கர்
கட்டிய பகுதி 150528 சதுர அடி
விளையாட்டுமைதானம் 362066 சதுர அடி
கற்பித்தல் / கற்றல்
வகுப்பறைகள் 85
பயிற்சி அறைகள் 85
சிறப்பு வகுப்பு அறைகள் 5
ஆய்வகங்கள் 22
கருத்தரங்க அறைகள் 3  குளிரூட்டப்பட்ட அறைகள்
மாநாட்டரங்கம் 3 குளிரூட்டப்பட்ட அறைகள்
குழு அறைகள் 1
விடுதி
மாணவர் விடுதியில் இருக்கைகள் எண்ணிக்கை இங்கு பொருந்தாது
மாணவியர் விடுதியில் இருக்கைகள் எண்ணிக்கை 168
நூலகம்
நூலக வாசிப்பு அறையின் இருக்கை எண்ணிக்கை 150 Nos.
புத்தகங்களின் எண்ணிக்கை 35651
குறிப்பு புத்தகங்களின் எண்ணிக்கை 1981
புத்தக வங்கியில் புத்தகங்களின் எண்ணிக்கை 287
போட்டி தேர்வு புத்தகங்களின் எண்ணிக்கை 2809
ஆய்வு கட்டுரைகளின் எண்ணிக்கை 1001
பத்திரிக்கைகளின் எண்ணிக்கை 25
மின்னணு இலக்கியங்கள்  CD -365
வாராந்திர / மாதாந்திர பத்திரிக்கைகள் 25
இதர பத்திரிக்கைகள் 907
பின் தொகுப்புக்கள் 2,907
மின்னணு புத்தகங்கள் 799,500
மின்னணு பத்திரிக்கைகள் 6,000
மின்னணு பத்திரிக்கை- இந்திய அரசியல் அகாடமி 11
ரசாயன சுருக்கு உரைகள் 1171 ரசாயன சுருக்கு உரைகள்
ரசாயன அட்டவணைகள் 829 ரசாயன அட்டவணைகள்
தகவல் மற்றும் கணினி தொழில் நுட்ப கட்டமைப்பு
கணினிகள் எண்ணிக்கை 302
உயர்ரக கணினிகள் எண்ணிக்கை 213
முனையங்களின் எண்ணிக்கை 302
இணைய இணைப்பு உண்டு
இணைய இணைப்பின் வகை மற்றும் வேகம் 126 முனைகளில் 200 mbps இணைய இணைப்பு வழங்கப்படுகிறது.(ரெயில் வையர்) ஒளிக்காற்றாழை 2 இணைப்புகள் மூலம்(200mbpsX2) 400mbps  இணைப்பு வசதி,  BSNL  பிராட்பேண்ட் மூலம் – 2 இணைப்புகள் (100mbpsX2)
தொலைக்காட்சிப்பெட்டிகள் 4
ஓ.எச் .பி . எண்ணிக்கை 5
எல் .சி.டி . எண்ணிக்கை 5
வி .சி.பி./வி .சி .ஆர். எண்ணிக்கை 1
இதர வசதிகள்
திறந்த வெளி அரங்கம் உண்டு
உடற்பயற்சி கூடம் உண்டு
உள் விளையாட்டரங்கம் உண்டு
விளையாட்டு வசதிகள் உண்டு
ஆசிரியர்களுக்கு  வீடு இல்லை
விருந்தினர் மாளிகையில் உள்ள அறைகள் 2 விருந்தினர்கள் தங்கும் அறைகள்
மாணவியருக்கு பொது அறைகள்  மருத்துவ மையம் உண்டு
ஆசிரியர்கள் தங்கும் அறைகள் 18
ஆசிரியர்களுக்கு பொது அறை உண்டு
உணவகம் உண்டு
போக்குவரத்து வசதிகள் உண்டு /25 பேருந்துகள்/1சிற்றுந்து
கட்டண விபரம்
2020-2021 பி.ஏ பி.காம் கணிதவியல் வேதியியல் /விலங்கியல்
A. பொது மற்றும் பல்கலைக்கழக கட்டணம்
1 சேர்க்கை கட்டணம் 5 5 5 5
2 சரிபார்ப்பு கட்டணம் 50 50 50 50
3 நாட்டு நலப்பணி  திட்டம் 10 10 10 10
4 கொடி நாள் 5 5 5 5
5 செஞ்சிலுவை சங்கம் 20 20 20 20
6 மெட்ரிகுலேஷன் கட்டணம் 75 75 75 75
7 அங்கீகார கட்டணம் 200 200 200 200
8 பதிவு கட்டணம் 150 150 150 150
9 பல்கலைக்கழக நூலகம் 100 100 100 100
10 பல்கலைக்கழக விளையாட்டுக்கள் 100 100 100 100
11 கலாச்சார இளைஞர் விழா 50 50 50 50
12 பல்கலைக்கழக வளர்ச்சி கட்டணம் 75 75 75 75
840 840 840 840
B சிறப்புக் கட்டணம்
1 ஆய்வகங்கள் 80 240
2 நூலகம் 30 30 30 30
3 விளையாட்டுகள் 100 100 100 100
4 எழுது பொருட்கள் 75 75 75 75
5 கல்லூரிச்சங்கம் 15 15 15 15
6 கல்லூரி தினம் 10 10 10 10
7 கல்லூரி நாட்குறிப்பு 10 10 10 10
8 படிக்கும் அறை 10 10 10 10
9 கல்லூரி ஆண்டு மலர் 12 12 12 12
10 கேட்டல் – பார்த்தல் கல்வி 3 3 3 3
11 மருத்துவ ஆய்வுகள் 3 3 3 3
12 அடையாள அட்டை 4 4 4 4
272 272 352 512
மொத்த  கட்டணம் 1112 1112 1192 1352